Posts

Showing posts from April, 2010

26 ல் எனக்கும் 26.........

Image
இன்று எனது பிறந்த நாள் ஆகும். வாழ்த்துக்கள் தெருவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் பதிவுலகத்திற்கு வந்தது சிலருடைய பதிவுகளை பார்த்து ஆசைப்பட்டதன் காரணமாகத்தான்! எனக்கு பதிவுலகதிதிற்கு வந்து எனக்கு தெரியாத சில விசயங்களை தேடி எடுதது அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அதற்கு ஆதரவு தெரிவித்து உங்களது ஓட்டுகளை அளித்து பின்னுட்டங்கள் முலம் உச்சாகப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 26 ம் திகதியில் பிறந்த உலகின் மிகப் பிரபலியமான நபர்களின் பெயர்கள் கீழே ஜனவரி 26 1921 - அகியோ மொறிடா ஜப்பானியத் தொழிலதிபர் 1977 - வின்ஸ் கார்டர் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் பெப்ரவரி 26 1903 - குயிலியோ நாட்டா நோபல் பரிசு பெற்ற இத்தாலியவேதியியலாளர் மார்ச் 26 1913 - பால் ஏர்டோசு அங்கேரிய கணிதவியலாளர் 1941 - ரிச்சர்ட் டாக்கின்ஸ் படிவளர்ச்சி உயிரியலாளர் ஏப்ரல் 26 1564 - வில்லியம் சேக்சுபியர் ஆங்கில எழுத்தாளர் மே 26 1799 - அலெக்சாண்டர் புஷ்கின் ரஷ்யக் கவிஞர் 1884 - மகா வைத்தியநாத ஐயர் கருநாடக இசைக்கலைஞர் ஜூன் 26 1824 - வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த இய

உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்

Image
உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களின் விபரம் சுருக்கமாக இங்கே கற்பிக்கப்படாத மேதை இராமானுசன் சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22 1887 - ஏப்ரல் 26 1920 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார் தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory) செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின

கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் தொகுப்ர்-02

Image
இது முந்தைய பதிவின் தொடர்ச்சியாகும். முந்தைய பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள் இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,) இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன் இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman) சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975

கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு-01

Image
ஆபிரகாம் லிங்க்கன் ஆபிரகாம் லிங்க்கன் (பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இ

பொது அறிவு (உலகின்)

Image
விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யூரிகாகரின் . முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற பெண்மணி வாலண்டினா தெரஸ்கோவா. ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவி திருமதி விஜயலட்சுமி. முதல் பெண் பிரதமர் திருமதி. பண்டார நாயகா (இலங்கை). முதல் பெண் பைலட் மிஸ்யேல் பிங்கல் ஸ்பீன் (இஸ்ரேல்). எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் டென்சிங். முதன் முதலில் முதன் முதலில் அஞ்சல் அட்டையை வெளியிட்ட நாடு ஆஸ்திரியா. முதல் அணு சக்தி கப்பலின் பெயர் பெனின். முதல் போப் ஆண்டவர் இயேசுவின் சீடரான பீட்டர். முதல் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டி உருகுவே நாட்டில் நடந்தது. முதன் முதலில் கட்டப்பட்டதும் மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது. முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் –தாலமி. உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு. உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டது. உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம். சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது .

கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம்

Image
கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் 220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15 1912 இல் முற்றாக மூழ்கியது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. மொத்தம் இருந்த 2228 பேருடன் (1343 பயணிகள் 885 மாலுமிகள்)பேரில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1517 பேர் உயிரிழந்தனர். டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால

49 வருடம் நிறைவு விண்வெளியில் யூரி ககாரின் சென்று;

Image
Posters of Gagarin, the first cosmonaut in space, appeared throughout Russia. Monument of Yuri Gagarin on Cosmonauts Alley in Moscow யூரி அலெக்சியேவிச் ககாரின் மார்ச் 9 1934 - மார்ச் 27 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார். வாழ்க்கை .Yuri at age 10 யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9 1934 இல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. He took his first solo flight in 1955 சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School) இல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் பு

அளக்கும் கருவிகள்

Image
இரத்த அழத்தத்தை கணிப்பதற்கு - ஸ்பிக்னோமானோ மீற்றர். மின் சக்தியை அளப்பதற்கு - கல்வனோமானி. பாலின் அடர்த்தியை அளப்பதற்கு - லக்டோ மீற்றர். மிக உயர்ந்த வெப்பநிலையை அளப்பதற்கு - தீ மானி. வளிமண்டல அமுக்கத்தை அளப்பதற்கு - பாரமானி. காற்றிலுள்ள ஈரத்தன்மையை அளப்பதற்கு - ஈரமானி. காரின் வேகத்தை அளப்பதற்கு - அனிமோ மீற்றர். மலையின் உயரத்தை அளப்பதற்கு - குத்துயரமானி. மனிதனின் இதயத்துடிப்பை அளப்பதற்கு - கார்பியோ கிராப். ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளப்பதற்கு - ஆல்டி மீற்றர். ஆகாய விமானத்தின் வேகத்தை அளப்பதற்கு - டேக்கோ மீற்றர். தண்ணிருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் கருவி- ஸ்கியூபா

பொது அறிவு- 02.

Image
கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால். எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம். பனிக்கட்டியில் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ். தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1. மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர்- கிரண்ட்டப். முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின். ஈபிள் ரவரை வடிவமைத்தவர் - கஸ்டவ் ஈபில். உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 km வேகத்தில். கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி. ஈக்களின் (கொசு) ஆயட் காலம் - 14 நாள். பப்பாளி பழத்தின் தாயகம் - மெக்சிக்கோ. தக்காளி பழத்தின் தாயகம் - தாய்வாந்து. ஸ்கூட்டரை கண்டுபிடித்தவர் - கிரேலில் பிராட்சா .

பொது அறிவு 01

Image
இந்திய விழா' நடைபெற்ற நகரம் எது ? லண்டன் கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான் நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன் அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க் மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம் ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென் மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப் பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம் . மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு . பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா