26 ல் எனக்கும் 26.........


இன்று எனது பிறந்த நாள் ஆகும். வாழ்த்துக்கள் தெருவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் பதிவுலகத்திற்கு வந்தது சிலருடைய பதிவுகளை பார்த்து ஆசைப்பட்டதன் காரணமாகத்தான்!

எனக்கு பதிவுலகதிதிற்கு வந்து எனக்கு தெரியாத சில விசயங்களை தேடி எடுதது அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அதற்கு ஆதரவு தெரிவித்து உங்களது ஓட்டுகளை அளித்து பின்னுட்டங்கள் முலம் உச்சாகப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

26 ம் திகதியில் பிறந்த உலகின் மிகப் பிரபலியமான நபர்களின் பெயர்கள் கீழே

ஜனவரி 26
1921 - அகியோ மொறிடா ஜப்பானியத் தொழிலதிபர் 1977 - வின்ஸ் கார்டர் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

பெப்ரவரி 26
1903 - குயிலியோ நாட்டா நோபல் பரிசு பெற்ற இத்தாலியவேதியியலாளர்

மார்ச் 26 1913 - பால் ஏர்டோசு அங்கேரிய கணிதவியலாளர்
1941 - ரிச்சர்ட் டாக்கின்ஸ் படிவளர்ச்சி உயிரியலாளர்


ஏப்ரல் 26

1564 - வில்லியம் சேக்சுபியர் ஆங்கில எழுத்தாளர்

மே 26
1799 - அலெக்சாண்டர் புஷ்கின் ரஷ்யக் கவிஞர் 1884 - மகா வைத்தியநாத ஐயர் கருநாடக இசைக்கலைஞர்

ஜூன் 261824 - வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர்

ஜூலை 26
1933 - எட்மண்ட் ஃவெல்ப்ஸ் பொருளியல் அறிஞர்
1933 - மு. கு. ஜகந்நாதராஜா பன்மொழிப் புலவர் 1939 - ஜோன் ஹவார்ட் ஆஸ்திரேலியாவின் 25வது பிரதமர்

ஆகஸ்டு 261910 - அன்னை தெரேசா அருட்சகோதரி
1883 - திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர்

செப்டம்பர் 261833 - சார்ல்ஸ் பிராட்லா ஆங்கில அரசியல்வாதி 1932 - மன்மோகன் சிங் இந்தியப் பிரதமர்
1981 - செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை


அக்டோபர் 261947 - இலரி கிளின்டன் ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை உறுப்பினர் 1985 அசின் தென்னிந்தியத் திரைப்பட நடிகை 1985 - மான்ட்டே எலிஸ் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்

நவம்பர் 26
1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்

டிசம்பர் 26
1791 - சார்ள்ஸ் பாபேஜ் ஆங்கிலேய கணிதவியலாளர்

Comments

  1. உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகல செல்வமும் பெற்று பலாண்டு வாழ்க ..

    ReplyDelete
  2. பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
    numerology இல் நம்பிக்கை அதிகம் போல் தெரிகிறது.

    ReplyDelete
  3. பாண்டியூரான் ஜெயாவின் பக்கத்து ஊரானின் பக்குவமான வாழ்த்துக்கள் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் paandiyuraanjeya.blogspot.com

    ReplyDelete
  4. பாண்டியூரான் ஜெயாவின் பக்கத்து ஊரானின் பக்குவமான வாழ்த்துக்கள் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்