Posts

Showing posts from April 17, 2010

பொது அறிவு (உலகின்)

Image
விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யூரிகாகரின் . முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற பெண்மணி வாலண்டினா தெரஸ்கோவா. ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவி திருமதி விஜயலட்சுமி. முதல் பெண் பிரதமர் திருமதி. பண்டார நாயகா (இலங்கை). முதல் பெண் பைலட் மிஸ்யேல் பிங்கல் ஸ்பீன் (இஸ்ரேல்). எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் டென்சிங். முதன் முதலில் முதன் முதலில் அஞ்சல் அட்டையை வெளியிட்ட நாடு ஆஸ்திரியா. முதல் அணு சக்தி கப்பலின் பெயர் பெனின். முதல் போப் ஆண்டவர் இயேசுவின் சீடரான பீட்டர். முதல் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டி உருகுவே நாட்டில் நடந்தது. முதன் முதலில் கட்டப்பட்டதும் மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது. முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் –தாலமி. உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு. உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டது. உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம். சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது .