Posts

Showing posts from January 24, 2010

முதன்மை உலகம்

Image
பூமியிலுள்ள மிகப்பெரிய கண்டம் :- ஆசியாக்கண்டம் - 43998000 Km2 பூமியிலுள்ள மிகப்பெரிய சமுத்திரம் :- பசுபிக் சமுத்திரம் - பரப்பு : 166241700Km2 ஆழம் : 3940M உலகில் மிக ஆழமான ஆழி ( அகழி ) :- மரியானா ஆழி – ஆழம் - 11522 m உலகிலுள்ள மிகப் பெரிய கடல் :- தென் சீனக்கடல் - 2974600 Km2 உலகிலுள்ள மிகப் ஆழமான கடல் :- மின்பான்யோ கடல் உலகிலுள்ள மிகப் பெரிய ஏரி ( வாவி ) :- பயிக்கால் ஏரி ( கஸ்பியன் கடலில் ) உலகிலுள்ள மிக உயரமான மலைச்சிகரம் :- எவரஸ்ட் சிகரம் - இமய மலை – உயரம் - 8848 m ( முதன் முதலில் ஏறியவர் - டென்சிங் ) உலகிலுள்ள மிக நீளமான மலை :- அந்தீஸ் மலை – நீளம் - 7241 Km உலகிலுள்ள மிக நீளமான நதி :- அமேசன் நதி – தென் அமேரிக்கா – 6750 Km உலகிலுள்ள மிகப் பெரிய நதி :- மிசூரி மிசுசி உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி :- ஏஞ்சல் / பால்ஸ் ( வெனிசுலா ) – 979 m உலகின் மிகப் பெரிய தீவு :- கிறீன்லாந்து – 2175597 Km2 உலகின் மிகப் பெரிய தீபகற்பம் :- அரேபிய தீபகற்பம் - 3250000 Km2 உலகின் மிக உயரமான எரிம