Posts

Showing posts from October 9, 2009

சுவையான தகவல்கள்

Image
சுவையான தகவல்கள் சில 1.அமெரிக்க ஜனாதிபதிகளில் திருமணம் முடிக்காமல் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரேஒருவர் யார் ?James Buchanon - 15வது அமெரிக்க ஜனாதிபதி 2. அமெரிக்க ஜனாதிபதிகளில் Pulitzer விருதினை பெற்ற ஒரேஒருவர் ? John F. Kennedy (Profiles in Courage) 3.நான்கு முழங்கால்களை கொண்ட ஒரேஒரு பாலூட்டி இனம் ? யானை 4.இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்ற ஒரேஒருவர்? Linus Pauling (இரசாயனம்-1954 சமாதானம்-1962 (USA ) 5. அமெரிக்க ஜனாதிபதிகளில் காப்புரிமை பெற்ற ஒரேஒருவர் ? ஆபிரகாம் லிங்கன் ( A System of Buoying Vessels Over Shoals) 6. ஐரோப்பாவில் அதிக மலைகளை கொண்ட நாடு ? சுவிற்சர்லாந்து 7. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் டெஸ்ட் விளையாடிய முதலாவது இந்து மதத்தை சேர்ந்த யார்? Anil Dalpat Sonavaria 8.டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் பெற்ற பெருமைக்குரியவர் யார் ?Charles Bannerman(அவுஸ்ரேலியா) 9.இதுவரை எத்தனை மனிதர்கள் நிலாவில் கால் பதித்துள்ளனர் ? 12 10.Sir Don Bradman இனை ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்க செய்த பெருமைக்குரிய ஒரேஒரு பந்து வீச்சாளர் ? லாலா அமர்நாத் (இந்தியா )