Posts

Showing posts from March, 2010

வயது 78 சிட்னி துறைமுகப் பாலம்

Image
இரவில் சிட்னி துறைமுகம். இடது பக்கத்தில் ஒப்பேரா மாளிகையும் வர்த்தக மையம் நடுவிலும்இ துறைமுகப் பாலம் வலது பக்கத்திலும் காணப்படுகின்றன சிட்னி துறைமுகத்தின் தோற்றம் பாலத்தின் கட்டுமானத்திற்கு 6000000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன. ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார். மார்ச் 19 1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அதிகாரபூர்வ பெயர் - சிட்னி துறைமுகப் பாலம் கடப்பது - ஜாக்சன் துறைமுகம் மொத்த நீளம் - 1149 மீ (3770 அடி). அகலம் - 49 மீ (161 அடி) உயரம் - 139 மீ (456 அடி} சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும் .சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD) வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால்

உலகத் தந்தையர்கள்

Image
இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதலில் அறியப்பட்டதன் காரணமாக இவர்களை அத் துறையின் தந்தையர்கள் என போற்றப்பட்டனர். நவின விஞ்ஞானத்தின் தந்தை - சேர் ஐசாக் நீயுட்டன். சாரணியர் இயக்கத்தின் தந்தை - பேடன் பவல். நவின சுற்றுலாவின் தந்தை - தாமஸ் குக். நவின வானவியலின் தந்தை - நிக்கனஸ் கோப்பர்நிக்கஸ். வானொலியின் தந்தை - மார்க்கோணி. எண்களின் தந்தை - பித்தாகரஸ். மருத்துவ துறையின் தந்தை - ஹிப்போகிரட்டீஸ். ஆவர்த்தன அட்டவணையின் தந்தை - திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ். ஐதரசன் குண்டின் தந்தை - எட்வர்ட் டெல்லர். ஐக்கிய நாடுகளின் தந்தை - கோர்டல் ஹல். மரபியலின் அறிவியலின் தந்தை - கிரிகோர் Nஐhஹன் மெண்டல். இது தேடி எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

Image
இன்று நமது மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டாலும் அதற்கு நமது முன்னோடிகள் கண்டுபிடிப்புக்கள் தான் அடித்தளமானது. அவர்களின் சிலரது கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் மருத்துவத்துறையின் தந்தை- ஹிப்போகிரட்டீஸ் நோய்கள் பக்டீரியாக்கள்,வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர்- ஹிப்போகிரட்டீஸ்- கிரேக்கம்- கி. மு. 460 முதல் கி. மு. 370. இரத்த சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வே- பிரித்தானியா-1628. புற்று நோயைக் கண்டுபிடித்தவர் - ரொபர்ட வெய்ன பெரி- அமெரிக்கா-1682. உடற்கூற்றியல் முறையினை அறிமுகப்படுத்தியவர் -அலபர் சர்வானஹாலர்-சுவிஸ்சிலாந்து-1757. அம்மை குத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வேர்ட் nஐன்னர்-அமெரிக்கா -1796. ஸ்ரெதஸ் கோப்பை கண்டுபிடித்தவர் - ரேனோலானக்-பிரான்ஸ்-1819. மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் - Nஐம்ஸ் சிம்பஸன்-பிரித்தானியா-1847. போலியோ முக்கூட்டு வக்ஸீ;சனைக் கண்டுபிடித்தவர் - அல்பெர்ட் சேபின்- அமெரிக்கா-1854. வெறி நாய்க்கடி சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - லூயி பாஸ்டர்- பிரான்ஸ்-1860. குஷ்டரேக கிரு

சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்

Image
இவைகள் நாடுகளின் இயற்கையின் சிறப்பியல்பையும் சுற்றச்சுழலின் அமைவிடத்தையும் கொண்டே இவ்வாறு அழைக்கப்படுகின்றது . அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா. எழுமலைகளின் நகரம் - ரோமாபுரி அயிரம் எரிகள் நாடு - பின்லாந்து இருண்ட கண்டம் - ஆபிரிக்கா இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம் உலகத்தின் கூரை - பமீர் உலகத்தின் தடுக்கப்பட்ட இடம ; - திபத் உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிஸ்சிலாந்து ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஐpயம் ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஐpயம் ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து) கருங்கல் நகரம் - அபர்தீன் நள்ளிரவு சூரிய உதய நாடு - நோர்வே புன்னகை நாடு - தாய்லாந்து மரக தீவு - அயர்லாந்து தங்கப்போர்வை நாடு - அவுஸ்ரேலியா சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான் நைல் நதியின் கொடை - எகிப்து பொற் கோபுர நாடு - பர்மா பொற் கதவு நகரம் - சான்பிரான்சிக்கோ (அமெரிக்கா) பொற்கோல் நகரம் - அமிர்தசரஸ் (இந்தியா) உப்பு நகரம் - வெனிக்ஸ்சா (போத்தக்கல்) எழகுன்றுகளின் நகரம் - வாடிகன் இது தேடி எடுக்கப்பட்ட தகவல் ஆகும