பச்சைப் பசேல் என்று காட்சி கொடுக்கும் ஆறு

Prank cited as likely cause for Goldstream River turning bright green பொதுவாக வயல்கள்தான் பச்சைப் பசேல் என்று காட்சி அளிக்கின்றன. ஆனால் கனடாவில் உள்ள ஆறு ஒன்று திடீர் என்று பச்சை நிறமாக மாறி காட்சி கொடுக்க்கின்றது. கடந்த வருட இறுதியில் இருந்து இம்மாற்றம் நேர்ந்து உள்ளது. காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு இயற்கையான மாற்றம் என்று கூறப்படுகின்றது. இந்த ஆற்றின் பெயர் Goldstream River என்பது. Goldstream Park இல் அமைந்து உள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து இழுக்கின்றது. பார்ப்பவர்களின் கண்களை நம்ப முடியவில்லைத்தான். நீங்கள் இங்கு புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை காணலாம். நன்றி:- *www.tamilsun.com