Posts

Showing posts from July 20, 2010

ஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள்

Image
ஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் பற்றிய தொகுப்பாகும் எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White) நவம்பர் 14 1930 – ஜனவரி 27 1967) அமெரிக்கவான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில்விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார். சாலி கிறிஸ்டென் றைட் சாலி கிறிஸ்டென் றைட்(Sally Kristen Riden) பிறப்பு: மே 26 1951 அமெரிக்க இயற்பியலாளரும்நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார். இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில் 1983 இலும் 1984ஸ இலும் இரு தடவைகள் விண்வெளி சென்றார். இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963) மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர். நீல் ஆம்ஸ்ட்றோங் நீல் ஆம்ஸ்ட்றோங் Neil_Armstrong (பிறப்பு - ஆகஸ்ட் 05 1930 தமிழ்நாட்டு எழுத்துக்கூட்டல் வழக்கு - நீல் ஆம்ஸ்ட்ராங்) சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார். ஜூலை 20 1969இல் அமெரிக்க