ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்

இவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் புகழை உலகறியச்செய்தவர்கள்
வேல்ஸ் இளவரசி டயானா
வேல்ஸ் இளவரசி டயானா(Diana, Princess of Wales இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர்ஜூலை 1 1961 - ஆகஸ்ட் 31 1997) வேல்ஸ்இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள்வில்லியம் ஹென்றி (ஹரி) ஆகியோர்பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவத மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.
இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது .
பட்டங்கள்
டயானா வேல்ஸ் இளவரசி
த லேடி டயானா ஸ்பென்சர்
முடிக்குரிய மாளிகை வின்சர் மாளி
அலெக்சாண்ட்ரினா விக்டோரியா
விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா Alexandrina Victoria மே 24 1819 –ஜனவரி ...