உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை

உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை அவைகளில் சில கோல்டன் கேற் பாலம் கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும் . இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும் . 1937- ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது . மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது வாகன வகைஃவழிகள் :- 6 வழிப்பாதை நடப்போர் மிதிவண்டிகள் கடப்பது :- கோல்டன் கேட் வடிவமைப்பு :- Suspension, truss arch & truss causeways மொத்த நீளம் :- 8,981 feet (2,737 m) அகலம் :- 90 feet (27 m) உயரம் :- 746 feet (227 m) அதிகூடிய தாவகலம் :- 4...