Posts

Showing posts from October, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர் . மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்ற

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-04

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens ஏப்ரல் 14 1629 – ஜூலை 8 1695) ஒரு டச்சு கணிதவியலாளர் வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் Christie Jeyaratnam Eliezer 1918 - மார்ச் 10 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (Phனு) பட்டம் பெற்றார். எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ) (ஜனவரி 15 1908 – செப்டம்பர் 9 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனதுமுந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். வி ல்லியம் சொக்லி ( William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரைட் சகோதரர்கள் ( Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார் . அடா யோனத் ( Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலா

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-02

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் (Ferdinand Freiherr von Richthofen 1833 - 1905) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும் பயண ஆர்வலரும் அறிவியலாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார் . லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci ஏப்ரல் 15 1452 - மே 2 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும் கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளரும் சிற்பியும் ஓவியரும் ஆவார். 'கடைசி விருந்து' 'மோனா லிசா'போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை . இடதுகையால் எழுதுபவர் வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார். ரேனால்டு 'பி. ஜான்சன் (Reynold B. Johnson) (1906-1998) என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புது கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்கள் செய்தவர். குறிப்பாக கணினிகளில் தரவுகளையும் கோப்புகளையும் சேமித்து வைக்கும் வன்தட்டு நினைவகம் (hard disk) எனப்படும்

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01

Image
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவாகள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும் . அல்பிரட் நோபல் Alfred Bernhard Nobel (பிறப்பு:(சிட்டாக்கோம் சுவீடன் 21 அக்டோபர் 1833 – Sanremo இத்தாலி 10 December 1896)) நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். இவரின் நினைவாக நோபலியம் என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது. பெஞ்சமின் பிராங்கிளின் ((Benjamin Franklin (ஜனவரி 17 1706 – ஏப்ரல் 17 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும் கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12 1809 - ஏப்ரல் 19 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடை

உலகின் உலகின் சிறப்பு நாட்கள்

Image
உலகின் உலகின் சிறப்பு நாட்கள் இது எனது முத்தைய பதிவின் தொடர்ச்சியாகும்...... இந்த சிறப்பு நாட்களின் தொகுப்பில் எதாவது பிழை இருப்பின் அல்லது எதேனும் விடுபட்டிருப்பின் அறியத்தரவும் நன்றி. • பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1 • உலக சூழல் நாள் - ஜூன் 5 • உலகக் கடல் நாள் - ஜூன் 8 • உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் - ஜூன் 12 • உலக இரத்த வழங்கல் நாள் - ஜூன் 14 • உலக வலைப்பதிவர் நாள் - ஜூன் 14 • உலக அகதிகள் நாள் – ஜூன்-20 • World Humanist Day – ஜூன்-21 • சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - ஜூன்-26 • அமைதி நாள் - ஜூலை10 • உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11 • அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20 • π அண்ணளவு நாள் - ஜூலை22 • உலக சாரணர் நாள் - ஆகஸ்டு 1 • அனைத்துலக இளையோர் நாள் - ஆகஸ்டு 12 • அனைத்துலக இடக்கையாளர் நாள் - ஆகஸ்டு 13 • புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24 • அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30 • உலக எழுத்தறிவு நாள் - செப்டம்பர் 8 • அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் –

உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு-01

Image
உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு இது எனது 25 ஆவது பதிப்பாகும். இத்த வகையில் எனக்கு பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் அதில் சி லர்........ Loganatha ,கனககோபி, கலையரசன், ஜெஸ்வந்தி , தங்க முகுந்தன் • உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26 • உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30 • உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 • அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ-பெப்ரவரி 21 • ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8 • உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13 • உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15 • உலக வன நாள்-மார்ச் 21 • உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21 • உலக நீர் நாள்-மார்ச் 22 • அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24- • ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1: • உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2: • நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4 • உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7 • நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18 • பூமி நாள் – ஏப்ரல் 22 • உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23 • அறிவுசார் சொ