உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு-01


  • உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு

இது எனது 25 ஆவது பதிப்பாகும்.

இத்த வகையில் எனக்கு பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் அதில் சிலர்........

Loganatha,கனககோபி,கலையரசன், ஜெஸ்வந்தி,தங்க முகுந்தன்

• உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26

• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30
• உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 • அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ-பெப்ரவரி 21

• ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

• உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13
• உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15
• உலக வன நாள்-மார்ச் 21
• உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

• உலக நீர் நாள்-மார்ச் 22

• அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-
• ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

• உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

• நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4
• உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

• நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18
• பூமி நாள் – ஏப்ரல் 22

• உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23
• அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

• மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

• உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

• அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

• சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

• உலக செஞ்சிலுவை நாள்- மே 8
• உலக செவிலியர் நாள்- மே 12
• உலகக் குடும்ப நாள்- மே 15
• உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

• அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

• பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

World Biodiversity Day – மே 22
World Turtle Day – மே 23

• புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

தொடரும்.......

Comments

  1. ம்...கலக்குறீங்க! தெரியாத பல செய்திகள் உங்கள் 25ஆவது வெள்ளிப் பதிப்பில் தந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்! தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

    ReplyDelete
  2. //உலகக் குடும்ப நாள்- மே 15 //

    குடும்ப நாளா? ஆங்கிலத்தில்? World's family day?
    ஆகா...
    எப்பிடியெல்லாம் நாள் வைக்கிறாங்க....

    சில நாட்களை புதிதாக அறிந்து கொண்டேன்...
    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்