Posts

Showing posts from September 21, 2010

நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள்

Image
மன்னிக்கவும் என்னடா தலைப்பில நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள் என்று எண்ணக்கூடும் தேன் பற்றியது அல்ல வாயில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றியது “தேன் குடித்த உன் உதட்டில் தேன் குடித்தேன்..நான் நீ குடித்த தேனில் வெறும் இனிமை... நான் நீ குடித்த தேனில் எல்லாம் புதுமை....” இது எனது முகப்புத்தகத்தில் நான் தேடி எடுத்து போட்ட கவிதை இதற்கு வந்த comments ல் ஒன்று Other than Water, Electrolytes, Mucus, Antibacterial compounds, Various enzymes, & Opiorphin (a newly researched pain-killing substance found in human saliva) human saliva contains possibly as much as 8 million human and 500 million bacteri al cells per mL. The presence of bacterial products causes saliva to sometimes exhibit foul odor. அதெப்படி இந்த mixture உங்களுக்கு தேனாகியது? அதற்காக தேடி எடுத்து போடப்பட்ட பதிவே இது நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அத