உலகின் உலகின் சிறப்பு நாட்கள்

உலகின் உலகின் சிறப்பு நாட்கள் இது எனது முத்தைய பதிவின் தொடர்ச்சியாகும்...... இந்த சிறப்பு நாட்களின் தொகுப்பில் எதாவது பிழை இருப்பின் அல்லது எதேனும் விடுபட்டிருப்பின் அறியத்தரவும் நன்றி. • பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1 • உலக சூழல் நாள் - ஜூன் 5 • உலகக் கடல் நாள் - ஜூன் 8 • உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் - ஜூன் 12 • உலக இரத்த வழங்கல் நாள் - ஜூன் 14 • உலக வலைப்பதிவர் நாள் - ஜூன் 14 • உலக அகதிகள் நாள் – ஜூன்-20 • World Humanist Day – ஜூன்-21 • சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - ஜூன்-26 • அமைதி நாள் - ஜூலை10 • உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11 • அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20 • π அண்ணளவு நாள் - ஜூலை22 • உலக சாரணர் நாள் - ஆகஸ்டு 1 • அனைத்துலக இளையோர் நாள் - ஆகஸ்டு 12 • அனைத்துலக இடக்கையாளர் நாள் - ஆகஸ்டு 13 • புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24 • அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30 • உலக எழுத்தறிவு நாள் - செப்டம்பர் 8 • அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் –...