Posts

Showing posts from March 24, 2009

கொடிது கொடிது கோபம் கொடிது ! - ANGER

கொடிது கொடிது கோபம் கொடிது ! - ANGER A STORY TO CONTROL ANGER.... எங்களில் சிலர் தொட்டதொன்னூருக்கும் கோபப்படும் சந்தர்ப்பங்கள் உள. சிலர்(எப்பவாவது) ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை கோபம் கொள்வதும் உண்டு.சிலருக்கு எது நடந்தாலும் கோபமே வராது. மேற்கூறியதில், நீங்கள் எப்படிபட்டவராயிருந்தாலும்..இந்தக்கதை உங்கள் வாழ்க்கையில், எதோ ஒரு விதத்தில் எதோ ஒருசந்தர்ப்பத்தில் நீங்கள் கோபப்படும்போது நினைத்து பார்க்க வைக்கும் என்ற எண்ணத்தில் என் வலைப்பூவில் தன் இதழ் விரித்துப்பதிவாகிறது....எந்த நேரமும் எதற்கெடுத்தாலும்கோபப்படும் ஒரு பையன் இருந்தான். There once was a little boy who had a bad temper. இதைக்கண்ட அவனுடைய தந்தை அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளை கொடுத்து, கோபம் வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த ஆணிகளை ஒவ்வொன்றாக மதிற்சுவரில் அறையச்சொன்னார். His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the backof the fence. முதல்நாள் அவன் 37 ஆணிகளை மதிற்சுவரில் அறைந்திருந்தான். அதன் பின்னர் படிப்படியாக அறையப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு போ