Posts

Showing posts from August 5, 2010

உலகில் முதல் முதலில் வீசப்பட்ட (Little Boy) சின்னப் பையன் எனும் அணுகுண்டு

Image
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசி நாளையுடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (Little Boy) என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தது யாவரும் அறிந்ததே சின்னப் பையன் (Little Boy) போருக்குப் பின்னரான 'சின்னப் பையன்' அணுகுண்டின் மாதிரி சின்னப் பையன் (Little Boy) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே(Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும் சின்னப் பையன் அணுகுண்டு பற்றிய தரவுகள் வகை :- அணு ஆயுதம் அமைக்கப்பட்ட நாடு :- ஐக்கிய அமெரிக்கா எடை :-8,818.49 இறாத்தல் or 4,000 Kg நீளம் :-9.84