முதன்மை உலகம்

பூமியிலுள்ள மிகப்பெரிய கண்டம் :- ஆசியாக்கண்டம் - 43998000 Km2- பூமியிலுள்ள மிகப்பெரிய சமுத்திரம் :- பசுபிக் சமுத்திரம் - பரப்பு : 166241700Km2 ஆழம் : 3940M
- உலகில் மிக ஆழமான ஆழி (அகழி) :- மரியானா ஆழி – ஆழம் - 11522 m
- உலகிலுள்ள மிகப் பெரிய கடல் :- தென் சீனக்கடல் - 2974600 Km2
- உலகிலுள்ள மிகப் ஆழமான கடல் :- மின்பான்யோ கடல்
- உலகிலுள்ள மிகப் பெரிய ஏரி (வாவி) :- பயிக்கால் ஏரி (கஸ்பியன் கடலில்)
- உலகிலுள்ள மிக உயரமான மலைச்சிகரம் :- எவரஸ்ட் சிகரம் - இமய மலை – உயரம் - 8848 m (முதன் முதலில் ஏறியவர் - டென்சிங்)
- உலகிலுள்ள மிக நீளமான மலை :- அந்தீஸ் மலை – நீளம் - 7241 Km
- உலகிலுள்ள மிக நீளமான நதி :- அமேசன் நதி – தென் அமேரிக்கா – 6750 Km
- உலகிலுள்ள மிகப் பெரிய நதி :- மிசூரி மிசுசி
- உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி :- ஏஞ்சல் /பால்ஸ் (வெனிசுலா) – 979 m
- உலகின் மிகப் பெரிய தீவு :- கிறீன்லாந்து – 2175597 Km2
- உலகின் மிகப் பெரிய தீபகற்பம் :- அரேபிய தீபகற்பம் - 3250000 Km2
- உலகின் மிக உயரமான எரிமலை :- கொடபாகஸி (தென்னாபிரிக்கா)
- உலகின் மிகப் பெரிய வளைகுடா :- மெக்சிகோ வளைகுடா – 1542985 Km2
- உலகின் மிகப் பெரிய விரிகுடா :- ஹட்சன் விரிகுடா 12268Km2
- உலகின் மிக உயரமான பீடபூமி :- பமீர் பீடபூமி (பமீர்முடிச்சு)
- உலகின் மிகப் பெரிய பாலைவனம் :- ஸஹாரா பாலைநிலம் (வட ஆபிரிக்கா) – 8400000Km2
- உலகில் மிக வெப்பமான இடம் :- எதியோப்பியாவில் - டால்லொல் 490 C
- உலகில் மிக வெப்பமான நாடு :- சூடான்
- உலகில் மிக குளிரான இடம் :- வெர்கொயான்ஸ்க்
- உலகில் மிக குளிரான நாடு :- ஐஸ்லாந்து
- உலகில் நீண்ட வறட்சி நிலவும் இடம் :- சில்லியில் - அற்றகாமா பாலை நிலம்.
- உலகில் அதிக மழை பெறும் இடம் :- இந்தியாவில் - சீராப்புஞ்சி – 26461mm
- உலகில் மிகவும் செல்வந்த நாடு : - கட்டார்
- உலகில் மிகவும் வறிய நாடு :- சயர்
- மிகப்பெரிய சிலை :- நியூயோர்க் சுதந்திர சிலை
- உலகில் மிகஉயர்ந்த அணைக்கட்டு :- எவர்டாம்
- உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் : - பிராக் ஸ்டேடியம் (செக்கோசிலோவாக்கியா)
- உலகின் மிகப்பெரிய வெளிச்ச வீடு :- துஸ்ரிக் (ஜப்பான்)
- உலகின் மிகப்பெரிய மணிக்கூடு : - பிக்பென் மணிக்கூடு
- உலகின் மிகப்பெரிய தேவாலயம் : - சென் பீட்டர்ஸ் தேவாலயம்
- உலகின் மிக நீளமான புகையிரதப்பாதை :- லூசியானா பாலம் - அமேரிக்கா
- மிகப் பெரிய துறைமுகம் :- ரோடார்டாம் துறைமுகம் - ஈரோம் போர்ட் - நெதர்லாந்து
- உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை :- செயின்ட் கார்த்தார்ட் ரோட் - சுவிட்சலாந்து 16.5 Km
பயனுள்ள தகவல்கள்.
ReplyDelete