அளக்கும் கருவிகள்



  1. இரத்த அழத்தத்தை கணிப்பதற்கு - ஸ்பிக்னோமானோ மீற்றர்.
  2. மின் சக்தியை அளப்பதற்கு - கல்வனோமானி.
  3. பாலின் அடர்த்தியை அளப்பதற்கு - லக்டோ மீற்றர்.
  4. மிக உயர்ந்த வெப்பநிலையை அளப்பதற்கு - தீ மானி.
  5. வளிமண்டல அமுக்கத்தை அளப்பதற்கு - பாரமானி.
  6. காற்றிலுள்ள ஈரத்தன்மையை அளப்பதற்கு - ஈரமானி.
  7. காரின் வேகத்தை அளப்பதற்கு - அனிமோ மீற்றர்.
  8. மலையின் உயரத்தை அளப்பதற்கு - குத்துயரமானி.
  9. மனிதனின் இதயத்துடிப்பை அளப்பதற்கு - கார்பியோ கிராப்.
  10. ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளப்பதற்கு - ஆல்டி மீற்றர்.
  11. ஆகாய விமானத்தின் வேகத்தை அளப்பதற்கு - டேக்கோ மீற்றர்.
  12. தண்ணிருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் கருவி- ஸ்கியூபா

Comments

Popular posts from this blog

ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்