Posts

Showing posts from November, 2009

பலாப்பழம் செவ்வாழை உண்பது சிறப்பு

Image
இது பலாப்பழம் செவ்வாழை பற்றிய சிறு குறிப்பு பலாப்பழம் பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். தென்னிந்தியாவில்இ மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும். உடல் நல பலன்கள் பலாச்சுளைகள் பொட்டாசியம்இ கால்சியம்இ பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன. அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன. செவ்வாழை வாழைப்பழங்களில் செவ்வாழைச் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. அறிஞர் அண்ணா செவ்வாழை என்ற சிறுகதையை எழுதியுள்ளார் பயன்கள் இயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும் நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படிஇ இது சி

தந்தத்தினாலான அரியனை எனக்கே எனக்கு மட்டும்?

Image
உருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியனை இது. இப்ப இதை யாரும் கேட்டாலும் கொடுக்க மாட்டாங்கல்லோ. இது எப்படி இருக்கு சும்மா உசுப்புதில்லோ?. இது இன்றைய இலங்கையின் 1000 வோல்டேச் கேள்வி. யாரும் தலைப்பை பற்றி கவலை படாம இங்க பாருங்க. இது யானைகள் பற்றிய தொகுப்பு யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. யானைகள் உணவும் வாழிடமும் யானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 14

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Image
இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். பப்பாளி பப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி மார்ச் மாதங்களும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. அடங்கியுள்ள சத்துக்கள் பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ் மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை. விற்றமின் ஏ அதிகமாக உள்ளது. கனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும் சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும் பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும் நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1இ விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன. பச்சைக் காயிலுள்ள பாலில் செரிமானத்திற்கு உதவும் நொதியப்

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Image
இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். மாம்பழம் சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. . மாம்பழம் உலகெங்கும்இ குறிப்பாக ஆசியாவில்இ கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும் பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. உடல் நல பலன்கள் மாம்பழச்சதையில் 15% சர்க்கரை 1% புரதம் பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும் சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ கூழாகவோ உறுதியாகவோ இருக்கும்.மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும் கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும் இரத்த இழப்பு நிற்கும் இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது. மாதுளம் பழம் மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை ச

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Image
இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். ஆப்பிள் அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும் சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர் மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன். ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது. பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. அறுவடைமுற்றிய மரங்களில் ஆண்டுக்கு சுமார் 100 - 200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும். ஆப்பிள்மருத்துவ குணங்கள் தினம் ஓர் ஆப்பி மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி நெடுங்காலமாக ஆப்பிள்கள் உடல்நலத்திற்கு மிக நல்லதாகக் கருதப்பட்டன. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் எடைக்குறைவு கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள்

உலக தொழிலதிபர்கள் அதில் சிலர்

Image
உலக தொழிலதிபர்கள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். கிறிஸ் ஆண்டெர்சன் (டேட்.காம் ) கிறிஸ் ஆண்டர்சன் பிரபல வருடாந்திர கூட்டமைப்பான டேட் ( "டெக்னாலஜி, என்டேர்டைன்மேன்ட், டிசைன்) என்பதன் ஆங்கில முதலெழுத்து சுருக்கம் ) TED (Technology, Entertainment, Design )அமைப்பின் நிறுவனர். 1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தனது சொந்த சேமிப்பிலான வெறும் 10,000 பவுண்டுகளை கொண்டு கணினி ஆர்வலர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு பத்திரிக்கை நிறுவனத்தை உருவாக்கினார். 'ஃபியூச்சர் பப்ளிஷிங்' என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்பு கணிப்பொறி தவிர சைக்ளிங் இசை திரைப்படம் விளையாட்டு எண்ணவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வெளியிடத் தொடங்கியது. இச்சமயத்தில் 1500 பேர் பணிபுரியும் 130க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்தது. 1999இல் இந்நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது. சாம் வோல்ற்றன் சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன் Samuel Moore Walton மார்ச் 29இ 19

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-02

Image
சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி. செப்டம்பர் 1 உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 3 கட்டார் - விடுதலை நாள் (1971) செப்டம்பர் 6 சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968) செப்டம்பர் 7 பிரேசில் - விடுதலை நாள் (1822) செப்டம்பர் 8 மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 9 தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 15 கொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821) எல் சல்வடோர் - விடுதலை நாள் (1821) குவாத்தமாலா - விடுதலை நாள் (1821) ஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821) நிக்கராகுவா - விடுதலை நாள் (1821) செப்டம்பர் 16 மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810) பப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975) செப்டம்பர் 18 சிலி - விடுதலை நாள் (1810) செப்டம்பர் 19 சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983) செப்டம்பர் 21 மோல்ட்டா - விடுதலை நாள் (1964) பெலீஸ் - விடுதலை நாள் (1981) ஆர்மேனியா - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 22 பல்கேரியா - விடுதலை நாள் (1908) மாலி - விடுதலை நாள்

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01

Image
உலக நாடுகளின் விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01 சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி. மே 5- டென்மார்க் - விடுதலை நாள் (1945) எதியோப்பியா - விடுதலை நாள் (1941) நெதர்லாந்து - விடுதலை நாள் (1945) மே 15 பராகுவே - விடுதலை நாள் (1811). மே 20 கிழக்குத் தீமோர் - விடுதலை நாள் மே 24 எரித்திரியா: விடுதலை நாள் (1993) மே 25 சாட் லைபீரியா மாலி மவ்ரித்தானியா நமீபியா சாம்பியா சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள் லெபனான் - விடுதலை நாள் (2000 ஜூன் 1 சமோவா - விடுதலை நாள் (1962) ஜூன் 4 தொங்கா - விடுதலை நாள் (1970) ஜூன் 5 சேஷெல்ஸ் - விடுதலை நாள் ஜூன் 12 பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள் ஜூன் 14 போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள் ஜூன் 25 மொசாம்பிக் - விடுதலை நாள் (1975) ஜூன் 26 சோமாலிலாந்து - விடுதலை நாள் மடகஸ்கார் - விடுதலை நாள் ஜூன் 29 செஷெல் - விடுதலை நாள் (1976) ஜூன் 30 கொங்கோ - விடுதலை நாள் (1960) ஜூலை 1 சோமாலியா - விடுதலை நாள் (1960) ருவாண்டா - விடுதலை நாள் (1962) புருண்டி - விட

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்

Image
சில விடுதலை நாட்கள். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி. விடுதலை நாள்: ஜனவரி 1 கியூபா விடுதலை நாள் (1899) ஹெயிட்டி விடுதலை நாள் (1804) சூடான் விடுதலை நாள் (1956) கமரூன் விடுதலை நாள் (1960) செக் குடியரசு விடுதலை நாள் (1993) சிலோவாக்கியா விடுதலை நாள் (1993) தாய்வான் விடுதலை நாள் (1912) ஜனவரி 4 பர்மா - விடுதலை நாள் (1948) ஜனவரி 26 உகாண்டா - விடுதலை நாள் ஜனவரி 31 நவூறு - விடுதலை நாள் (1968) பெப்ரவரி 4 இலங்கை - விடுதலை நாள் (1948) பெப்ரவரி 7 கிரனாடா - விடுதலை நாள் (1974) பெப்ரவரி 11 பொஸ்னியா - விடுதலை நாள் வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922) பெப்ரவரி 16 லித்துவேனியா - விடுதலை நாள் (1918) பெப்ரவரி 22 சென் லூசியா - விடுதலை நாள் (1979) பெப்ரவரி 23 புரூணை - விடுதலை நாள் (1984) பெப்ரவரி 24 எஸ்தோனியா - விடுதலை நாள் (1918) பெப்ரவரி 26 குவெய்த் - விடுதலை நாள் (1991) மார்ச் 1 பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992) தென் கொரியா - விடுதலை நாள் மார்ச் 3 பல்கேரியா - விடுதலை நாள் (1878) மார்ச் 6 கானா - விடுதலை நாள் (1957) மார்ச் 21 நமீபியா - விடுதலை நாள் (19