Posts

உலக தொழிலதிபர்கள் அதில் சிலர்

Image
உலக தொழிலதிபர்கள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். கிறிஸ் ஆண்டெர்சன் (டேட்.காம் ) கிறிஸ் ஆண்டர்சன் பிரபல வருடாந்திர கூட்டமைப்பான டேட் ( "டெக்னாலஜி, என்டேர்டைன்மேன்ட், டிசைன்) என்பதன் ஆங்கில முதலெழுத்து சுருக்கம் ) TED (Technology, Entertainment, Design )அமைப்பின் நிறுவனர். 1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தனது சொந்த சேமிப்பிலான வெறும் 10,000 பவுண்டுகளை கொண்டு கணினி ஆர்வலர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு பத்திரிக்கை நிறுவனத்தை உருவாக்கினார். 'ஃபியூச்சர் பப்ளிஷிங்' என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்பு கணிப்பொறி தவிர சைக்ளிங் இசை திரைப்படம் விளையாட்டு எண்ணவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வெளியிடத் தொடங்கியது. இச்சமயத்தில் 1500 பேர் பணிபுரியும் 130க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்தது. 1999இல் இந்நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது. சாம் வோல்ற்றன் சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன் Samuel Moore Walton மார்ச் 29இ 19...

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-02

Image
சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி. செப்டம்பர் 1 உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 3 கட்டார் - விடுதலை நாள் (1971) செப்டம்பர் 6 சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968) செப்டம்பர் 7 பிரேசில் - விடுதலை நாள் (1822) செப்டம்பர் 8 மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 9 தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 15 கொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821) எல் சல்வடோர் - விடுதலை நாள் (1821) குவாத்தமாலா - விடுதலை நாள் (1821) ஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821) நிக்கராகுவா - விடுதலை நாள் (1821) செப்டம்பர் 16 மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810) பப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975) செப்டம்பர் 18 சிலி - விடுதலை நாள் (1810) செப்டம்பர் 19 சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983) செப்டம்பர் 21 மோல்ட்டா - விடுதலை நாள் (1964) பெலீஸ் - விடுதலை நாள் (1981) ஆர்மேனியா - விடுதலை நாள் (1991) செப்டம்பர் 22 பல்கேரியா - விடுதலை நாள் (1908) மாலி - விடுதலை நாள்...

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01

Image
உலக நாடுகளின் விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01 சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி. மே 5- டென்மார்க் - விடுதலை நாள் (1945) எதியோப்பியா - விடுதலை நாள் (1941) நெதர்லாந்து - விடுதலை நாள் (1945) மே 15 பராகுவே - விடுதலை நாள் (1811). மே 20 கிழக்குத் தீமோர் - விடுதலை நாள் மே 24 எரித்திரியா: விடுதலை நாள் (1993) மே 25 சாட் லைபீரியா மாலி மவ்ரித்தானியா நமீபியா சாம்பியா சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள் லெபனான் - விடுதலை நாள் (2000 ஜூன் 1 சமோவா - விடுதலை நாள் (1962) ஜூன் 4 தொங்கா - விடுதலை நாள் (1970) ஜூன் 5 சேஷெல்ஸ் - விடுதலை நாள் ஜூன் 12 பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள் ஜூன் 14 போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள் ஜூன் 25 மொசாம்பிக் - விடுதலை நாள் (1975) ஜூன் 26 சோமாலிலாந்து - விடுதலை நாள் மடகஸ்கார் - விடுதலை நாள் ஜூன் 29 செஷெல் - விடுதலை நாள் (1976) ஜூன் 30 கொங்கோ - விடுதலை நாள் (1960) ஜூலை 1 சோமாலியா - விடுதலை நாள் (1960) ருவாண்டா - விடுதலை நாள் (1962) புருண்டி - விட...

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்

Image
சில விடுதலை நாட்கள். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி. விடுதலை நாள்: ஜனவரி 1 கியூபா விடுதலை நாள் (1899) ஹெயிட்டி விடுதலை நாள் (1804) சூடான் விடுதலை நாள் (1956) கமரூன் விடுதலை நாள் (1960) செக் குடியரசு விடுதலை நாள் (1993) சிலோவாக்கியா விடுதலை நாள் (1993) தாய்வான் விடுதலை நாள் (1912) ஜனவரி 4 பர்மா - விடுதலை நாள் (1948) ஜனவரி 26 உகாண்டா - விடுதலை நாள் ஜனவரி 31 நவூறு - விடுதலை நாள் (1968) பெப்ரவரி 4 இலங்கை - விடுதலை நாள் (1948) பெப்ரவரி 7 கிரனாடா - விடுதலை நாள் (1974) பெப்ரவரி 11 பொஸ்னியா - விடுதலை நாள் வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922) பெப்ரவரி 16 லித்துவேனியா - விடுதலை நாள் (1918) பெப்ரவரி 22 சென் லூசியா - விடுதலை நாள் (1979) பெப்ரவரி 23 புரூணை - விடுதலை நாள் (1984) பெப்ரவரி 24 எஸ்தோனியா - விடுதலை நாள் (1918) பெப்ரவரி 26 குவெய்த் - விடுதலை நாள் (1991) மார்ச் 1 பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992) தென் கொரியா - விடுதலை நாள் மார்ச் 3 பல்கேரியா - விடுதலை நாள் (1878) மார்ச் 6 கானா - விடுதலை நாள் (1957) மார்ச் 21 நமீபியா - விடுதலை நாள் (19...

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர் . மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்ற...

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-04

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens ஏப்ரல் 14 1629 – ஜூலை 8 1695) ஒரு டச்சு கணிதவியலாளர் வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் Christie Jeyaratnam Eliezer 1918 - மார்ச் 10 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (Phனு) பட்டம் பெற்றார். எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ) (ஜனவரி 15 1908 – செப்டம்பர் 9 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற...

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனதுமுந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். வி ல்லியம் சொக்லி ( William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரைட் சகோதரர்கள் ( Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார் . அடா யோனத் ( Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலா...