அதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி?


பல நாட்களாக என்னிடம் வலைப்பதிவு நண்பர்கள் பலர் கேட்ட கேள்விக்கான விளக்கத்தினை இன்று எனது 100 வது பதிவின் மூலம்பகிரவுள்ளேன்.....









அந்த கேள்வி என்னவென்றால் எவ்வாறு நீங்கள் அதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைத்துள்ளுர்கள்

அதற்கான விளக்கம் கீழே....

முதலாவதாக உங்கள் வலைப்பூவிற்கு நுழையுங்கள்

உங்கள் டாஷ்போர்டில் "Design" என்பதை கிளிக் செய்து அடுத்து "Edit HTML" என்பதை கிளிக் செய்யவும்

இரண்டாவதாக -layout — > html இற்குச் செல்லுங்கள் Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்.

பின்னர் > யை தேடவும்.(easy way contrl button +f key press ,top of the blog u see one box come that box u copy the <data:post.body/> code and enter, now u can easy to find it)

அதற்கு பின்னர் அந்த code க்கு பின்னால் கீழே பாக்ஸில் உள்ள Code-ஐ காப்பி பேஸ்ட் செய்து save செய்யுங்கள்.

இங்கு பல ஓட்டளிப்புப் பட்டைகளை ஓன்றன் பின் ஒன்றாக உள்ளது.

அந்த அந்த லிங்கினை சொடுக்கி எவ்வாறு அங்குள்ள code ஜcopy and past செய்யவும்

stdbutton


Bogy



தமிழ்பெஸ்ட். காம்

best links in tamil



பின்பு Save Template கிளிக் செய்யவும்.

இனி உங்களது ஒவ்வொரு பதிவுகளிலும் ஓட்டளிப்பு பட்டை தெரியும்.

அந்த அந்த லிங்கினை சொடுக்கி எவ்வாறு அங்குள்ள code ஜcopy and past செய்யவும்

Comments

  1. நன்றி!
    உலவு, bogy, தமிழ்10 வாக்களிப்பு பட்டையை இணைத்துவிட்டேன். ஆனால் இன்ட்லி நிரல் (code) 'கிளிக்' செய்தாலும் எதுவும் வரவில்லையே. வழி சொல்லவும். இன்ட்லி நிரல் வருவதற்கு வழிசொல்லுங்களேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்