உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்
1 வது நெதர்லாந்து Netherlands

1 வது நெதர்லாந்து Netherlands
உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். சராசரியான உயரம் 6'0"ஆகும். இதனால் டச்சு அரசாங்கம் கட்டிட தினைக்களுங்களுக்கு புதிய அறிக்கையில் கதவுகளுக்கான உயரம் கட்டாயம் 6 அடிக்கு மேல் இருத்தல் வேண்டும் என்று கட்டாய நிபந்தனை போடப்பட்டுள்ளது.
2 வது சுவிடன் Sweden

2 வது சுவிடன் Sweden
சராசரியான உயரம் 5'11."'.ஆகும்
3 வது டென்மார்க் Denmark

3 வது டென்மார்க் Denmark
சராசரியான உயரம் 5'11.1" ஆகும்
4 வது Norway நோர்வே

4 வது Norway நோர்வே
சராசரியான உயரம் 5'10.7"ஆகும்.
5 வது Estonia எஸ்ரேனியா

5 வது Estonia எஸ்ரேனியா
சராசரியான உயரம் 5'10.5"ஆகும்
6 வது Finland பின்லாந்து

6 வது Finland பின்லாந்து
சராசரியான உயரம் 5'10.2"ஆகும்.
7 வது Germany ஜேர்மன்

7 வது Germany ஜேர்மன்
சராசரியான உயரம் 5'10.1"ஆகும்.
8 வது Greece கிரேக்கம்

8 வது Greece கிரேக்கம்
சராசரியான உயரம் 5'10.1". ஆகும்.
9 வது USA அமெரிக்கா

9 வது USA அமெரிக்கா
அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி சகல இனத்தவர்களின் வயது அடிப்படையில் 20-29 வரை சராசரியான உயரம் 5'9.9"ஆகும்.
10 வது Australia அவுஸ்ரேலியா

10 வது Australia அவுஸ்ரேலியா
ஆரசாங்கத்தினால் அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவுஸ்ரேலிய ஆண்களின் உயரம் கூடிக்கொண்டு செல்வதாகவும் ஆனால் சராசரியான அவுஸ்ரேலியர் களின் உயரம் 5'9.8" ஆகும்
Comments
Post a Comment