Posts

வாழ்க்கை தத்துவங்கள்

முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், முயலாமை வெற்றி பெறாது!' `உன் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு, உன் நண்பனுக்கு சுதந்திரம் கொடுக்காதே!' `நீ கனவில் கண்ட பெண்ணை விட, உன்னை கருவில் கண்ட தாயை நேசி. '`கற்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே மேல்!'

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday) அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday) மின் இயற்றி அதாவது மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மின்சாரம் என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும். மின்சாரம் இல்லாத உலக வாழ்க்கையை இன்று கற்பனை செய்தும் பார்க்க இயலாது. மேற்கூறிய மின் இயற்றி மற்றும் மின் இயக்கி (Dynamo) ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களுள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடே மிகவும் முக்கியமானவராவார். மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்ற கோட்பாட்டை 1831 இல் உலகிற்கு வழங்கியவரும் இவரே. அறிவியல் உலகுக்கு இக்கோட்பாட்டினால் விளைந்த பயன்களும், நன்மைகளும் எண்ணிலடங்கா. மைக்கேல் ஃபாரடே 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டின் நியூயிங்டன் (Newington) என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை கருமார் தொழில் செய்து வந்தார். ஏழ்மையின் காரணமாக மைக்கேல் தனது 13 ஆவது வயதிலேயே செய்தித்தாள் விற்கும் தொழிலையும், புத்தகக் கட்டமைப்புப் (Book binding) பணியையும் மேற்கோள்ளவேண்டிய நிலைமைக்கு ஆளா...
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 7 மொரிஷியஸ் தீவு பற்றி தமிழர்கள் அறிந்திருக்கும் அளவிற்குஇ அதைவிட பன்மடங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த “கொமொரோ” (ஊழஅழசழள) தீவுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கு ஆப்பிரிக்க கடலில்இ ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மாபெரும் மடகஸ்கார் தீவை பிரிக்கும்இ மொசாம்பிக் நீரிணையின் மத்தியில் அமைந்துள்ள நான்கு சிறு தீவுகள் சேர்ந்துஇ கொமொரோஸ் குடியரசு உருவானது. உலக வரைபடத்தில் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டிய குட்டி தேசம். பிரான்சின் நவ-காலனியக் கொள்கையின் கேலிச்சித்திரம். வெள்ளையின கூலிப்படைகளின் (இன்று: “தனியார் இராணுவம்”) விளையாட்டு மைதானம். கற்பனைக்கெட்டாத திகில் கதைகள் பலவற்றைக் கொண்டது அந்த தேசத்தின் வரலாறு. கொமோரோ தீவுகளை “இருண்ட ஆப்பிரிக்காவை” சேர்ந்த பகுதியாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீண்ட காலமாகவே இந்து சமுத்திர வர்த்தகத்தில் ஈடுபட்ட அரேபிய வியாபாரிகள்இ கொமோரோ தீவுகளில் தங்கிச் செல்வது வழக்கம். அவர்கள் ஏற்கனவே அங்கே வசித்து வந்தஇ உள்ளூர் கறுப்பினஇ மலேய(அல்லது இந்தோனேசிய) மக்களுடன் கலந்திருக்க வாய்ப்புண்டு. அரேபிய...
Pongal & Tamil New Year Wishes. Dear All, Wishing you a happiest Pongal & Tamil New Year.. Hope and wish , this year brings permanent peace in Srilanka.

sshathiesh: எதிர்பாராத தாக்குதலில் சிக்கிய அசின்

sshathiesh: எதிர்பாராத தாக்குதலில் சிக்கிய அசின் : "என் பிரியமானவர்கள்" how possible to do this old matter with new news?

கொடிது கொடிது கோபம் கொடிது ! - ANGER

கொடிது கொடிது கோபம் கொடிது ! - ANGER A STORY TO CONTROL ANGER.... எங்களில் சிலர் தொட்டதொன்னூருக்கும் கோபப்படும் சந்தர்ப்பங்கள் உள. சிலர்(எப்பவாவது) ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை கோபம் கொள்வதும் உண்டு.சிலருக்கு எது நடந்தாலும் கோபமே வராது. மேற்கூறியதில், நீங்கள் எப்படிபட்டவராயிருந்தாலும்..இந்தக்கதை உங்கள் வாழ்க்கையில், எதோ ஒரு விதத்தில் எதோ ஒருசந்தர்ப்பத்தில் நீங்கள் கோபப்படும்போது நினைத்து பார்க்க வைக்கும் என்ற எண்ணத்தில் என் வலைப்பூவில் தன் இதழ் விரித்துப்பதிவாகிறது....எந்த நேரமும் எதற்கெடுத்தாலும்கோபப்படும் ஒரு பையன் இருந்தான். There once was a little boy who had a bad temper. இதைக்கண்ட அவனுடைய தந்தை அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளை கொடுத்து, கோபம் வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த ஆணிகளை ஒவ்வொன்றாக மதிற்சுவரில் அறையச்சொன்னார். His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the backof the fence. முதல்நாள் அவன் 37 ஆணிகளை மதிற்சுவரில் அறைந்திருந்தான். அதன் பின்னர் படிப்படியாக அறையப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு போ...