திகிலூட்டும் அதிர்ச்சி வளைவுகள்





வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமையை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அந்த அளவுக்கு உயரமாகவும் மோசமான ஏற்ற இறக்கங்களையும் வளைவுகளையும் கொண்டது இந்தப் தெருவுடன் இணைந்த பாலம்.

Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.

இந்த வியத்தகு பாலம் பல்வேறு கார் கம்பனிகளினதும் விளம்பரங்களில் இடம்பிடித்து உள்ளது.

ஐந்து மைல் நீளமான குறித்த தெரு 2005 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.


Comments

Popular posts from this blog

கரப்பான் பூச்சி தலை இல்லாமல் வாழுமா?

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்

நன்னம்பிக்கை முனை cape of good hope