சீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல்
சீனி சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருள்ளாகும். சீனியானது கரும்பு மற்றும் பீட்றூட் இல் இருந்து தயாரிக்கப் படுகின்றது. இது இந்தியா பாக்கிஸ்தான் சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கரும்பில் இருந்தே பெறப்படுகின்றது
- கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி
சிலருக்கு திடீரென கோபம் கொந்தளித்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தயங்குவார்கள் அல்லது சிலருக்கு அள்வுக்கு அதிகமான மன அழுத்தம் இருக்கலாம் அவர்கள் ஒரு கரண்டி சீனியை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது.
இதே போல மன அழுத்தம் இருந்தாலும் சிறிய சீனி யை அல்லது ஏதேனும் ஒரு சாக்லேட் சாப்பிட்டால் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர். அதிலும் எலுமிச்சை சாற்றில் சீனி கலந்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- காபியுடன் சேர்க்கும் சீனி ஞாபக சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
பொதுவாக காபியுடன் சீனி சேர்க்க கூடாது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் என கூறுவது உண்டுஇ ஆனால் காபியுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதன்மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில்இ காபியில் உள்ள காபைன் என்ற பொருளுடன் சீனி சேர்க்கப் படும்போது மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதன்மூலம் ஞாபகசக்தி கூடுதலாகிறது என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவர்களுக்கு காபி மட்டும் கொடுக்கப்பட்டது. பின்னர் காபியுடன் சீனியும் சேர்த்து வழங்கப்பட்டது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் காபியுடன் சீனி சேர்க்கப்படும் பட்சத்தில் ஞாபகசக்தி அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
அடடா சீனிக்கள் இவ்வளவு விசயமிருக்கா.. தகவலக்கு மிக்க நன்றி சகோதரம்..
ReplyDeleteஎங்கே இன்ட்லி வாக்குப்பட்டையை காணல...
தங்கள் மின்னஞ்சலை ஒரு தடவை பார்க்கவும்... சகோதரா...
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteநன்றி சுதா சகோதரம்
ReplyDeleteநன்றி மகாதேவன்-V.K
ReplyDelete