உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்


டிரிஃப்ட் பாலம் (Trift Bridge) என்பது பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் ஆகும்.




இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர் (560 அடி) உயரம் 100 மீட்டர்கள் (330 அடி) ஆகும்.டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் 20000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர்.











தற்போதைய புதிய பாலம் 2009 ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.





டிரிஃப்ட் பாலத்தை கடத்து செல்லும் போது பிடிக்கப்பட்ட வீடியோ படம்

Comments

  1. பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

    தங்களின் சிறப்பான செயல்பாடுகள் தொடர்ந்து பின்பற்ற வைக்கின்றது.

    நன்றியும்.... வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்