பல்சுவை தகவல்கள்!


  • பல்சுவை தகவல்கள்!

01. திருக்குறளில் 1330 குறள்கள் 14000 சொற்கள் 41294 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.


02. தமிழில் மிகமிக மூத்த காப்பியம் தொல்காப்பியம். அதன் தனிச்சிறப்பு அதற்கு கடவுள் வாழ்த்து கிடையாது.


03. லிபியா இங்கிலாந்தைவிட ஏழு மடங்கு பெரியது ஆனால் அங்கு ஒரு ஆறுகூட கிடையாது.


04. உலகப்புகழ் பெற்ற மேனலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.


05. உலகை அழவைத்த உறிட்லருக்கும் அரை மீசை உலகை சிரிக்க வைத்த சார்லி சப்ளினுக்கும் அரை மீசை.


06. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.


07. பாகிஸ்தான் என்ற சொல்லின் தமிழ் விளக்கம் புனிதர்களின் நாடு என்பதாகும்.


08. கட்டார் நாட்டில் பெண்களுக்கு கார் ஓட அனுமதி கிடையாது.


09. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.


10. சாக்கிரட்டீசின் உயிரைப் பறித்தது Nஉறம்லாக் என்ற விசக் கசாயம்.


11. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.


12. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.


13. அமெரிக்க ஜனாதிபதியின் காரின் இலக்கம் 100 என்றே இருக்கும் மாறாது.


14. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.


15. காகங்கள் இல்லாத நாடு அவுஸ்திரேலியா.


16. மலையாள நடிகர் பிரேம் நசீர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்தவர்.


17. கௌரவர்கள் 100 பேர்கள் அவர்களோடு பிறந்த ஒரே சகோதரியின் பெயர் துச்சலை.


18. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.


19. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.


20. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நேரு 17 வருடங்களும்இ இந்திரா காந்தி 16 வருடங்கள்இ ரஜீவ்காந்தி 5 வருடங்களுமாக மொத்தம் 38 வருடங்கள் ஒரே குடும்பத்தினர் அந்த நாட்டை ஆண்டனர்.

Comments

  1. அருமையான தகவல்கள் - வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //01. திருக்குறளில் 1330 குறள்கள் 14000 சொற்கள் 41294 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவில்லை. //

    ஏன் இப்பிடி? ஏன் இந்தக் கொலைவெறி திருவள்ளுவருக்கு?

    சிலவேளைகளில் திருக்குறள் உலகம் முழுக்க மொழிபெயர்க்கப்படும் எண்டு ஏற்கனடீவ தெரிந்து கொண்டாரோ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்