- அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

கேட் பிஷ்களில் ஆண் மீன்களின் வாயினுள் பெண் மீன்கள் முட்டை இட்டுவிட்டு சென்றுவிடும் ஆண் மீன்கள் முட்டைகள் பொரித்து வெளிவரும் வரை அதாவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உணவு உண்ணாமல் இருக்குமாம்

வாத்துகள் எழுப்பும் ஒலிக்கு எதிரொலி வருவதில்லை அதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை

கழுதைகளால் அதன் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் காணும் திறனுடையது. அதன் கண்கள் அமைந்திருக்கும் முறைதான் காரணம்.
நல்ல விடயங்கள் தொடர்ந்து எழுதுங்கள் தர்ஷன்.
ReplyDeletethanks 4 your comments
ReplyDelete