அறிந்ததும் அறியாததும் பல அதில் சில.

அறிந்ததும் அறியாததும் பல அதில் சில.



  1. வைரம் மரகதம் மாணிக்கம் முத்து நீலம் புஷ்பரகம் வைடூரியம் பவளம் கோமேதயம் போன்றன நவரத்தினந்கள் ஆகும்.


  2. உலகிலேயே முதல் முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயனம்.


  3. வந்தே மாதரம் என்கிற தேசீய கீதத்தினை எழுதியவர் பக்கிம் சத்திர சட்டர்ஐp.
    செவாலியார் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார்.


  4. குளவி என்கின்ற உயிரினமே உலகில் அதிக அளவில் வாழுகின்ற

  5. உயிரினமாகும்

  6. & என்கிற குறியைக் கண்டுபிடீத்தவர் மோரீஸ் டிரையோ என்கின்ற ரோம் நகரைச் சேர்ந்த ஓவியர் ஆவார்.


  7. லுக்கிமீயா என்பது ரத்தப் புற்று நோயின் மருத்துவ பெயர் ஆகும்.


  8. மனிதனைப் போல குதிரை நாய் பூனை டால்பின் போன்றனவும் குறட்டை விடும்.


  9. உலகில் மிகப் பெரிய புத்தகாலயம் லெனின் ஸ்டேட் வைப்ரரியாகும். இது மாஸ்கோவில் உள்ளது.


  10. காளான் ஏற்றுமதியில் முதவிடம் வகிக்கும் நாடு தைவான் ஆகும்.
    உலகின் மிகச் சிறிய தனி நாடு வாடிகன் நகரம் ஆகும்.


  11. 1893 ம் ஆண்டு பெண்களுக்கு ஒட்டு போடும் உரிமையை அளித்த முதல் நாடு நீயூசிலாத்து ஆகும்.


  12. உலகில் மிகப் பெரிய தேசிய கீதம் உள்ள நாடு கிரேக்கம் ஆகும். இது 128 வரிகளை கொண்டது.


  13. உலகில் மிகப் பெரிய பங்குச்சத்தை அமெரிக்காவில் உள்ளது.


  14. உலகில் அதிக அளவில் கடற்கரை பரப்பு கொண்ட நாடு கனடா ஆகும்.


  15. சூயஸ் கால்வாயின் நீளம் 160 கீலோ மீற்றர் அகலம் 70 மீற்றர் ஆழம் 8 மீற்றர்.

Comments

  1. புதிசு கண்ணா புதிசு

    ReplyDelete
  2. நண்பரே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துக்கின்றேன் ஏற்றுக்கொள்ளவும் .
    http://kklogan.blogspot.com/2009/09/blog-post_21.html

    ReplyDelete
  3. நண்பரே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துக்கின்றேன் ஏற்றுக்கொள்ளவும் .
    http://kklogan.blogspot.com/2009/09/blog-post_21.html

    ReplyDelete
  4. நன்றி நண்பரே உங்கள் அழைப்பிற்கு உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்