• மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

  • மிக மிக நல்ல நாள் - இன்று

  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

  • மிகவும் வேண்டியது - பணிவு

  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு

  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

  • மிகக் கொடிய நோய் - பேராசை

  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை

  • நம்பக் கூடாதது - வதந்தி

  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

  • செய்யக் கூடியது - உதவி

  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

  • உயர்வுக்கு வழி - உழைப்பு

  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

  • பிரியக் கூடாதது - நட்பு

  • மறக்கக் கூடாதது - நன்றி

  • இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

  • Comments

    1. தயங்கக்கூடாதது - சிறந்தவற்றை பாராட்டுவதற்கு.
      பாராட்டுக்கள் சிவதரிசன்

      ReplyDelete
    2. அருமை! இன்றுதான் உங்களின் தளத்தைப் பார்வையிட்டேன்! வாழ்த்துக்கள்!

      ReplyDelete

    Post a Comment

    Popular posts from this blog

    ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?

    மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

    சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்