உலகத் தந்தையர்கள்

இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதலில் அறியப்பட்டதன் காரணமாக இவர்களை அத் துறையின் தந்தையர்கள் என போற்றப்பட்டனர்.
  • நவின விஞ்ஞானத்தின் தந்தை - சேர் ஐசாக் நீயுட்டன்.


  • சாரணியர் இயக்கத்தின் தந்தை - பேடன் பவல்.
    நவின சுற்றுலாவின் தந்தை - தாமஸ் குக்.

    நவின வானவியலின் தந்தை - நிக்கனஸ் கோப்பர்நிக்கஸ்.
  • வானொலியின் தந்தை - மார்க்கோணி.

    எண்களின் தந்தை - பித்தாகரஸ்.


    மருத்துவ துறையின் தந்தை - ஹிப்போகிரட்டீஸ்.

    ஆவர்த்தன அட்டவணையின் தந்தை - திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்.

    ஐதரசன் குண்டின் தந்தை - எட்வர்ட் டெல்லர்.
    ஐக்கிய நாடுகளின் தந்தை - கோர்டல் ஹல்.
  • மரபியலின் அறிவியலின் தந்தை - கிரிகோர் Nஐhஹன் மெண்டல்.
  • இது தேடி எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.

Comments

Popular posts from this blog

ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்