நிதி உதவி கோரல் - மிகமிக அவசரமானது
காரைதீவு - 5ஐ வதிவிடமாக கொண்ட அ.சந்திரசிறி வயது 33ஐ உடைய இளைஞர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்று சிறுநீரக சிகிச்சையினை மேற்கொள்ள ரூபா. 2இ000இ000.00 தேவைப்படுகின்றது. இதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். வங்கி கணக்கு இல – 223-2-001-3-0015932 -அ.சந்திரசிறி (மக்கள் வங்கி காரைதீவு) Humble Request for Financial Assistance One person who live at karaitivu-05 age 33 years , whose two kidneys were fully affected and he needs about Rs.2000 000 is to transplant his two kidneys urgently. Therefore we humbly request you to grant him financial assistance as much as you could. Thanking You. For more Detils :- A.Sandersmalar (Brother of SanthirSri ) Contect Number :- 0772460326